தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை 2020

0
தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை 2020
தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை 2020

தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை 2020

தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Translation Officer (JTO) பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான அறிவிப்புகள் மற்றும் தேவையான இதர தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் NIFT
பணியின் பெயர் JTO
பணியிடங்கள் 27
கடைசி தேதி 15.06.2020 – 10.08.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

 

பணியிடங்கள் :

27 Junior Translation Officer (JTO) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 30 வயது வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் சமபந்தப்பட்ட துறைகளில் Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் அதிக முன் அனுபவம் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறிப்பிட்ட வரம்பு வரை இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரிகள் எழுத்துத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை காணவும்.

விண்ணப்பக்கட்டணம் :

அனைத்து பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 500 /- செலுத்த வேண்டும். SC/ST/PWD & Women விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு 15.06.2020 முதல் 10.08.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

Notification PDF

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!