NIEPMD சென்னை மத்திய அரசு வேலைவாய்ப்பு – ரூ.44 ஆயிரம் மாத ஊதியம்!!

0
NIEPMD சென்னை மத்திய அரசு வேலைவாய்ப்பு - ரூ.44 ஆயிரம் மாத ஊதியம்!!
NIEPMD சென்னை மத்திய அரசு வேலைவாய்ப்பு - ரூ.44 ஆயிரம் மாத ஊதியம்!!
NIEPMD சென்னை மத்திய அரசு வேலைவாய்ப்பு – ரூ.44 ஆயிரம் மாத ஊதியம்!!
மத்திய அரசின் திறன் மேம்பாட்டு மையத்தில் ரூ.44,000 மாத ஊதியத்தில் Consultants பணிக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக முன்னரே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பணிக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 19 கடைசி நாளாகும்.

NIEPMD பணி:

சென்னையில் உள்ள தேசிய திறன் மேம்பாட்டு மையத்தில் Faculty Members (Consultants) பணிக்கு காலியிடங்கள் உள்ளது. இப்பணிக்கான தகுதிகள் மற்றும் விவரங்கள் குறித்து முன்னரே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்பணிக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். Faculty Members (Consultants) பணிக்கு திறன் மேம்பாட்டு மையத்தில் மொத்தம் 2 காலியிடங்கள் உள்ளது.

13 சாலைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு – கொரோனா பரவல் எதிரொலி!!

தகுதிகள்:

Faculty (Consultant) Level – I பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Master’s Degree அல்லது M.Ed. Special Education அல்லது Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Faculty (Consultant) Level – III பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Master’s Degree அல்லது M.Ed. Special Education தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.30,800/- முதல் அதிகபட்சம் ரூ.44,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பம்:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஏப்ரல் 19 அன்று நடக்க உள்ளது. நேர்காணல் நடைபெறும் நாளன்று விண்ணப்பதாரர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் நேரில் நேரில் வர வேண்டும்.

Download NIEPMD Notification PDF

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!