Diploma முடித்தவர்க்கு NIEPMD தேசிய நிறுவனத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
Diploma முடித்தவர்க்கு NIEPMD தேசிய நிறுவனத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
Diploma முடித்தவர்க்கு NIEPMD தேசிய நிறுவனத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
Diploma முடித்தவர்க்கு NIEPMD தேசிய நிறுவனத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

பல குறைபாடுகள் உள்ள நபர்களின் அதிகாரமளிப்பதற்கான தேசிய நிறுவனம் (NIEPMD) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Instructor பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD)
பணியின் பெயர் Instructor
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.06.2022
விண்ணப்பிக்கும் முறை Walk In Interview
NIEPMD பணியிடங்கள்:

தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, பல குறைபாடுகள் உள்ள நபர்களின் அதிகாரமளிப்பதற்கான தேசிய நிறுவனத்தில் Instructor பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் மட்டுமே நிரப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exams Daily Mobile App Download
NIEPMD கல்வி தகுதி :

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Footwear Technology பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

NIEPMD முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் பணிக்கு சம்பந்தப்பட்ட Orthotics & Prosthetics, Surgical shoe making பிரிவில் குறைந்தது 2 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்

NIEPMD ஊதிய தொகை:

இப்பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.27,500/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. மேலும் இப்பணிக்கு வழங்கப்படும் கூடுதல் தொகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

NIEPMD தேர்வு முறை:

இப்பின்னணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கலாம்.

சிறந்த coaching centre – Join Now

NIEPMD விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 20.06.2022 ம் தேதி அன்று காலை 10.00 மணிக்குள் நேரில் சென்று சமர்ப்பிக்கவும்.

NIEPMD Notification & Application

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!