NHSRC நிறுவனத்தில் வேலை 2020
மத்திய அரசு நிறுவனமான தேசிய சுகாதார அமைப்புகள் வள மையத்தில் காலியாக உள்ள Consultant, Lead Consultant, Junior Consultant & Senior Consultant பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தார்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம். அதற்கான அறிவிப்பு ஆனது கீழே வழங்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | NHSRC |
பணியின் பெயர் | Consultant, Lead Consultant, Junior Consultant & Senior Consultant |
பணியிடங்கள் | 6 |
கடைசி தேதி | 12.06.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பப்படிவம் |
பணியிடங்கள் :
06 Consultant, Lead Consultant, Junior Consultant & Senior Consultant பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 40 வயது வரை இருக்கலாம். வயதிற்கேற்ப தளர்வும், வரம்பும் மாறுபடும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் சம்பத்தப்பட்ட துறையில் இளநிலை/ முதுநிலை / பொறியியல் / தொழில்நுட்ப தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யபடுவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.60000 /- முதல் 120000 /- வரை வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 12.06.2020 அன்றுக்குள் விண்ணப்பபடிவங்களை சமர்பிப்பதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
NHSRC Recruitment 2020 Notification 1 PDF
NHSRC Recruitment 2020 Notification 2 PDF
NHSRC Recruitment 2020 Notification 3 PDF
NHSRC Recruitment 2020 Notification 4 PDF
NHSRC Recruitment 2020 Notification 5 PDF
NHSRC Recruitment 2020 Notification 6 PDF
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
Salary