NHDC வேலைவாய்ப்பு 2020

0
NHDC வேலைவாய்ப்பு 2020
NHDC வேலைவாய்ப்பு 2020

NHDC வேலைவாய்ப்பு 2020

NHDC  காலியிடங்களுக்கான நிர்வாக இயக்குநர் பதவிக்கான விண்ணப்பத்தை தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகம் (என்.எச்.டி.சி) வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் பதிவு செய்யலாம். எனவே விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் இப்பணி குறித்த முழு தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NHDC
பணியின் பெயர் நிர்வாக இயக்குநர்
பணியிடங்கள் பல்வேறு
            விண்ணப்பிக்க இறுதி நாள்       01.12.2020
விண்ணப்பிக்கும் முறை OFFLINE

வயதுவரம்பு:

இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது குறித்து குறிப்பிடப்படவில்லை .மேலும் இப்பணி குறித்த முழு தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.

கல்விதகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் / MBA/ PGDM முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதார்களுக்கு ரூ.7250/- முதல் ரூ.60,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கபப்டுவர்கள். இது குறித்த முழு விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் இப்பணி குறித்த முழு தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.

Download NHDC Notification 2020

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!