தேசிய தோட்டக்கலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,77,500/-

0
தேசிய தோட்டக்கலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1,77,500
தேசிய தோட்டக்கலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1,77,500

தேசிய தோட்டக்கலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,77,500/-

இந்திய தேசிய தோட்டக்கலை ஆணையத்தில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Deputy Director, Senior Horticulture Officer, Horticulture Officer பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NHB
பணியின் பெயர் Deputy Director, Senior Horticulture Officer, Horticulture Officer
பணியிடங்கள் 19
கடைசி தேதி 24.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு காலிப்பணியிடங்கள் :

Deputy Director, Senior Horticulture Officer, Horticulture Officer பணிகளுக்கு 19 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Director வயது வரம்பு :

அதிகபட்சம் 30-40 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

NHB கல்வித்தகுதி :
  • Deputy Director – Graduate 111 Horticulture/ Agriculture/ Post-harvest Technology/ Agriculture Economics/ Agriculture Engineering/ Post harvest Management/ Food Technology/ Food Sciences தேர்ச்சி
  • Senior Horticulture Officer – Graduate in Agriculture/ Horticulture/ Food Technology/ Post Harvest Technology/ Agricultural Economics/ Agricultural Engineering/ Food Sciences தேர்ச்சி
  • Horticulture Officer – Graduate in Agriculture/ Horticulture with Post Graduation Agriculture/ Horticulture தேர்ச்சி
NHB ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர் குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை ஊதியம் பெறுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 24.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!