NHAI வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

0
NHAI வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
NHAI வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

NHAI வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India) ஆனது சமீபத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் Member பதவிக்கு 1 பணியிடம் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த நெடுஞ்சாலை ஆணைய பணிகளுக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்ட அவகாசம் தற்போது முடிவடைய உள்ளதால் விரைந்து அதற்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு பட்டதாரிகளை கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India)
பணிகள் Member
மொத்த பணியிடங்கள் 01
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 15/10/2020
NHAI காலிப்பணியிடங்கள்:

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் Member பணிகளுக்கு ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 65 ஆண்டுக்குள் வரை இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.

NHAI கல்வி தகுதி:

பதிவு செய்யும் விண்ணப்பதாரிகள் மெம்பர் பணியிடங்களுக்கு அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலோ அல்லது ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்திலோ Civil Engineering பிரிவில் பொறியியல் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

மாத சம்பளம்:

Member பணிகளுக்காக தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.67,000/- முதல் அதிகபட்சம் ரூ.79,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

NHAI தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்க்கலாம்

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்து அதனை அதிகாரபூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 15.10.2020 அன்றே கடைசி நாள் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!