தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 40 ஆயிர ஊதியத்தில் பட்டதாரிகளுக்கு வேலை !!

0
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 40 ஆயிர ஊதியத்தில் பட்டதாரிகளுக்கு வேலை !!
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 40 ஆயிர ஊதியத்தில் பட்டதாரிகளுக்கு வேலை !!

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 40 ஆயிர ஊதியத்தில் பட்டதாரிகளுக்கு வேலை !!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஆனது அங்கு காலியாக உள்ள Assistant Manager & Manager பணியிடங்களை நிரப்பிட அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான இந்திய பட்டதாரிகளிடம் இருந்து இப்பணிகளுக்கு விண்ணப்பித்திடுமாறு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NHAI
பணியின் பெயர் Assistant Manager & Manager
பணியிடங்கள் 06
கடைசி தேதி 14.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
NHAI காலிப்பணியிடங்கள் :

நெடுஞ்சாலை ஆணையத்தில் Assistant Manager & Manager பணிகளுக்கு என 06 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு பணிகள் – வயது வரம்பு :

விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

NHAI கல்வித்தகுதி :

அரசின் அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் Degree  தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Merit List மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 15.12.2020 முதல் 14.01.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதன் நகலை 01.02.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

NHAI Manager Recruitment 2020 Notification PDF

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!