தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை – தேர்வு நேர்காணல் இல்லாமல் அரிய வாய்ப்பு !!

0
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை - தேர்வு நேர்காணல் இல்லாமல் அரிய வாய்ப்பு !!
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை - தேர்வு நேர்காணல் இல்லாமல் அரிய வாய்ப்பு !!

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை – தேர்வு நேர்காணல் இல்லாமல் அரிய வாய்ப்பு !!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Finance பிரிவில் Chief General Manager பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NHAI
பணியின் பெயர் Chief General Manager
பணியிடங்கள் 01
கடைசி தேதி 16.08.2021 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

Finance பிரிவில் Chief General Manager பணிக்கு ன ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Manager வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

NHAI கல்வித்தகுதி :
  1. அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Degree in Commerce/ Accounts/ Finance/ ICAI/ ICWAI பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Finance & Accounts பிரிவில் 17 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Chief Manager ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.37,000/- முதல் அதிகபட்சம் ரூ.67,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 16.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download NHAI Notification 2021 

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!