நெடுஞ்சாலை ஆணையத்தில் மேனேஜர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
நெடுஞ்சாலை ஆணையத்தில் மேனேஜர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 
நெடுஞ்சாலை ஆணையத்தில் மேனேஜர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 

நெடுஞ்சாலை ஆணையத்தில் மேனேஜர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு செய்தி அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி Chief General Manager (Information Technology) பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் National Highways Authority of India (NHAI)
பணிகள் Chief General Manager (Information Technology)
மொத்த பணியிடங்கள் 01
விண்ணப்பிக்கும் முறை ONLINE
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.11.2020
NHAI வயது வரம்பு:

Chief General Manager (Information Technology) பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 56 வயதிற்குள் இருக்கும் நபராக இருத்தல் வேண்டும்.

NHAI கல்வித்தகுதி:

Computer Science/ Communication Technology / Electrical and Electronics பட்டபடிப்பை முடித்திருக்கும் விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

NHAI ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு குறைத்தபட்சமாக ரூ.37400/- முதல் அதிகபட்சமாக ரூ.67000/- வழங்கப்படும்.

NHAI விண்ணப்பிக்கும் முறை:

Chief General Manager (Information Technology) பணிக்கு  விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் மூலம் 04.11.2020-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!