NFL வேலைவாய்ப்பு 2020

0
NFL வேலைவாய்ப்பு 2020
NFL வேலைவாய்ப்பு 2020

 NFL வேலைவாய்ப்பு 2020

தீயணைப்பு அதிகாரி மற்றும் மேலாளரின் அவசர வேலைவாய்ப்புக்கான குறுகிய அறிவிப்பை தேசிய உரங்கள் லிமிடெட் அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இண்ணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 13.03.2020 வரை அதில் உள்ள முகவரிக்கு பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் அனுப்பலாம்.

பணிகள்:தீயணைப்பு அதிகாரி

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 45 வயதிற்கு கீழ் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பித்தாரர்கள் B.Sc/ B.E/ B.Tech முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.70,000/ முதல் ரூ .2,00,000/-வரை ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

எனவே விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இண்ணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 13.03.2020 வரை அதில் உள்ள முகவரிக்கு பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் அனுப்பலாம்.

Official Website

To Download The Notification

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!