
NFL தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில் Lab Technician வேலை – சம்பளம்: ரூ.56,500/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
தேசிய உரங்கள் லிமிடெட் (NFL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Nurse, Lab Technician, Engineering Assistant மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 336 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காலிப்பணியிடங்கள்:
Nurse, Lab Technician, Engineering Assistant மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 336 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Com, B.Pharm, B.Sc, BA, D.Pharm, Diploma, DMLT, Nursing என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு:
18 வயது பூர்த்தியான 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.’
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!
ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.21,500/- முதல் ரூ.56,500/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 08.11.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.























