NFC பணியிட அறிவிப்பு 2020 – 273 பணியிடங்கள் அறிவிப்பு

0
NFC பணியிட அறிவிப்பு 2020
NFC பணியிட அறிவிப்பு 2020

NFC பணியிட அறிவிப்பு 2020

அணு எரிபொருள் வளாகத்தில் (NFC) காலியாக உள்ள பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 273 பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்போடு ஆன்லைன் பதிவு முகவரியினையும் வழங்கியுள்ளோம். விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பணியிட அறிவிப்பு :

  • Stipendiary Trainees (Cat-I) – 45
  • Stipendiary Trainees (Cat-II) – 196
  • Work Assistants/ Hospital Work Assistants – 20
  • Upper Division Clerk (UDC) – 12

மொத்தம் 273 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

18 முதல் 24 வரை மேலும் அதிகபட்சம் 56 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் தகுதியானவர்கள் ஆவர்

கல்வித் தகுதி:

10 / 12 / டிப்ளமோ / பொறியியல் ஆகியவற்றில் டிகிரி பட்டம் / தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பக்கலாம்

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ .10500 /- – ரூ. 44900 /- வழங்கப்படும்

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்வு / நேர்காணல் / தகுதிப்பட்டியல் மூலம் தேர்வு செய்யப்படலாம்

தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 20.02.2020 வரை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

NFC Recruitment 2020 Notification PDF

Apply Online Opens

Official Site

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!