நியமனம் & பதவியேற்பு – டிசம்பர் 2018

0

நியமனம் & பதவியேற்பு – டிசம்பர் 2018

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 2018

இங்கு டிசம்பர் மாதத்தின் மாநாடுகள் மற்றும் அன்றைக்கு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

டிசம்பர் மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF Download

தேசிய நியமனங்கள்: 

S.No பெயர்  பதவி
1 சுனில் அரோரா தலைமை தேர்தல் ஆணையர்
2 ஸ்ரீ ரவிந்திர குமார் வர்மா மின்சாரத்துக்கான மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் தொழில்நுட்ப உறுப்பினர்
3 ஸ்ரீ ஏ.என்.ஜா நிதி செயலாளர்
4 பிரீத்தி சரன் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான ஐ.நாவின் குழுவில் ஆசியா பசிபிக் ஆசனம் (CESCR)
5 கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் புதிய தலைமை பொருளாதார ஆலோசகர்
6 சக்திகாந்த தாஸ் புதிய ரிசர்வ் வங்கியின் கவர்னர்
7 ஸ்ரீ பாரத் பூஷண் வியாஸ் யுபிஎஸ்சி உறுப்பினராக பொறுப்பேற்பு
8 ப்ரிஜேந்திர பால் சிங் இந்தியாவின் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவன (FTII) சங்கத்தின் புதிய தலைவராகவும் ஆளும் குழுவின் தலைவர்
9 ஸ்ரீ ராம்பால் பவார் தேசிய குற்றப்பதிவு பணியகம் இயக்குநர் [NCRB]
10 ஸ்ரீ அசோக் குமார் சிங் அட்டவணை பழங்குடியின தேசிய ஆணையத்தின் பொறுப்பு செயலாளர்(NCST)
11 WV ராமன் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்
12 V.P. ராவ் வில்வித்தை சங்க தலைவர்
13 CA குட்டப்பா இந்தியாவின் தலைமை குத்துச்சண்டை பயிற்சியாளர்

சர்வதேச நியமனங்கள்:

S.No

பெயர்

பதவி

1

ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒபராடர்

 மெக்ஸிகோ ஜனாதிபதி

2

பேட்ரிக் ஷானன்

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்

3

ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா

அமெரிக்காவிற்கான புதிய இந்திய தூதுவர்

PDF Download

நடப்பு நிகழ்வுகள்  2018

நடப்பு நிகழ்வுகள்  WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!