மாதம் 2 லட்சம் ஊதியத்தில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!

0
மாதம் 2 லட்சம் ஊதியத்தில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!
மாதம் 2 லட்சம் ஊதியத்தில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!

மாதம் 2 லட்சம் ஊதியத்தில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!

North Eastern Space Applications Centre (NESAC) எனப்படும் வடகிழக்கு விண்வெளி பயன்பாட்டு மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப்பணியிடங்கள்:

  • 12 ரிசர்ச் சைன்டிஸ்ட்
  • 9 ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ என மொத்தம் 21 காலியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

இப்பணியிடங்களுக்கு இன்ஜினியரிங் முடித்தவர்கள், முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத வருமானம்:

  • JRF – ரூ.31,000
  • ஆராய்ச்சியாளர்களுக்கு – ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரையில் சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

http://recruitment.nesdr.gov.in/rs_2020/ என்ற இணையதளம் மூலம் மே 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Download Notification Pdf
Last Date Extension Notice
Apply Online Link
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!