தேசிய தகவல் மையத்தில் 495 காலியிடங்கள்

0
தேசிய தகவல் மையத்தில் 495 காலியிடங்கள்
தேசிய தகவல் மையத்தில் 495 காலியிடங்கள்

தேசிய தகவல் மையத்தில் 495 காலியிடங்கள்

மத்திய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படும் தேசிய தகவல் மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்த மத்திய அரசு பணிகளை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

இந்திய கலாச்சார ஆணையத்தில் வேலை 2020

பணியிடங்கள் ;

மொத்தம் 495 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

26.03.2020 அடிப்படையில் 30 முதல் 33 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வித்தகுதி

Electronics, ECE, IT, Software, Network – பொறியியல் / தொழில்நுட்ப / முதுநிலை தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பிளாஸ்டிக் நிறுவனத்தில் பணி 2020

தேர்வு செயல்முறை:

பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • ஆண் விண்ணப்பதாரர்கள் – ரூ . 500
  • மற்ற விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை.

விண்ணப்பிக்கும் முறை ;

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை 30.04.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

டி.என்.பி.எஸ்.சி யின் புதிய வருடாந்திர ஆண்டு திட்டம் 2020

Job Details 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!