தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலை 2020

0
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலை 2020
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலை 2020

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலை 2020

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் (NDMA) அங்கு நிரப்பப்படாமல் காலியாக உள்ள பணிகளினை நிரப்புவதற்காக பணியிட அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் Consultant Grade-II பணிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பதிவு செய்ய விரும்புவோர் தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் மூலம் அறிந்து பயன் பெற்று கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NDMA
பணியின் பெயர் Consultant grade II
பணியிடங்கள் 02
கடைசி தேதி 09.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
NDMA காலிப்பணியிடங்கள் :

NDMA நிறுவனத்தில் Consultant Grade-II பணிகளுக்கு 02 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதக அறிவிக்கப்பட்டுள்ளது.

NDMA வயது வரம்பு :

NDMA பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வயதானது அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

NDMA கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Law பாடப்பிரிவில் Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் உச்சநீதிமன்ற/ உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற பயிற்சி வழக்கறிஞராக அனுபவம் பெற்ற விண்ணப்பதாரர்கள் ஆகா இருந்தால் விண்ணப்பிக்கலாம்.
  • Social Science Muscology/ Architecture/ Conservation/ Civil பாடப்பிரிவுகளில் Master Degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

NDMA ஊதிய விவரம் :

NDMA நிறுவன இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.1,25,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,75,000/- வரை ஊதியம் வழங்கபடும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி – 09.11.2020

Download Notification of NDMA Recruitment

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!