போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு 2020 !
தேசிய மூலதன பிராந்திய போக்குவரத்துக் கழகம் (என்.சி.ஆர்.டி.சி) ஆனது Advisor/ Finance பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
வாரியத்தின் பெயர் | தேசிய மூலதன பிராந்திய போக்குவரத்துக் கழகம் |
பணிகள் | Advisor/ Finance |
மொத்த பணியிடங்கள் | 01 |
மாத ஊதியம் | ரூ.144200-218200 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 27.07.2020 |
காலிப்பணியிடங்கள்:
Advisor/ Finance – 01
வயது வரம்பு:
06.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் அதிகபட்சம் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Degree முடித்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்:
தேசிய மூலதன பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் ரூ.144200-218200 வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல் முறை:
இப்பணியிடங்களுக்கு கல்லூரியில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
NCRTC பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 27.07.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.