NCRTC வேலைவாய்ப்பு 2020 !

0
NCRTC வேலைவாய்ப்பு 2020
NCRTC வேலைவாய்ப்பு 2020
NCRTC வேலைவாய்ப்பு 2020 !

தேசிய மூலதன பிராந்திய போக்குவரத்துக் கழகம் (NCRTC) ஆனது Advisor/ Risk Management பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை கடந்த வாரம் வெளியிட்டது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தார்கள் விண்ணப்பிக்கும் முன் கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகிய விவரங்களை எங்கள் வலைத்தளம் மூலம் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் தேசிய மூலதன பிராந்திய போக்குவரத்துக் கழகம் – NCRTC
பணியின் பெயர் Advisor/ Risk Management
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்கும் முறை  Offline
விண்ணப்பித்தற்கான கடைசி தேதி 10.09.2020
போக்குவரத்துக்கு கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:
  1. Advisor/ Risk Management பதவிக்கு ஒரு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தேசிய மூலதன பிராந்திய போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
  2. 24.08.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 65க்குள் இருக்க வேண்டும்.
  3. CA/CMA/Engineering Graduate/MBA/PGDM முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான நபர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 10.09.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!