NCRTC நிறுவனத்தில் ஆண்டிற்கு ரூ.50 லட்ச ஊதியத்தில் வேலை 2021 !!!

0
NCRTC நிறுவனத்தில் ஆண்டிற்கு ரூ.50 லட்ச ஊதியத்தில் வேலை 2021 !!!
NCRTC நிறுவனத்தில் ஆண்டிற்கு ரூ.50 லட்ச ஊதியத்தில் வேலை 2021 !!!

NCRTC நிறுவனத்தில் ஆண்டிற்கு ரூ.50 லட்ச ஊதியத்தில் வேலை 2021 !!!

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்து கழகம் (NCRTC) ஆனது அங்கு காலியாக உள்ள Multi- Modal Expert பணிக்கு என வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதி படைத்த பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில், அதற்கான விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். எனவே விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NCRTC
பணியின் பெயர் Multi- Modal Expert
பணியிடங்கள் 01
கடைசி தேதி 13.08.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் & விண்ணப்பங்கள்
NCRTC வேலைவாய்ப்பு 2021 :

NCRTC கழகத்தில் Multi- Modal Expert பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் 14.07.2021 தேதியில் அதிகபட்சமாக 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

NCRTC கல்வித்தகுதி :
  1. Civil அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவில் B.E./ B.Tech பட்டம்/ Masters in Transport Planning தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Urban & Regional Transport Planning பணிகளில் 20 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்
Modal Expert ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.50 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.

NCRTC தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் அவரவர்களின் தகுதிகள் மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படவுள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையும் விருப்பமும் கொண்டவர்கள் 13.08.2021 அன்றுக்குள் ஆன்லைனில் பதிவு செய்து விட்டு நகலினை குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download Notification 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!