97 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை !
தேசிய மூலதன பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் (NCRTC) காலியாக உள்ள Junior Engineer-II (Civil) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இப்பணிகளுக்காக மொத்தம் 56 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
NCRTC வேலைவாய்ப்பு விவரங்கள் :
- விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும்.
- Diploma in Civil Engineering முடித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
TN Police “FB
Group” Join Now
- தேர்வானவர்கள் குறைந்தபட்சம் ரூ.27,500/- முதல் அதிகபட்சம் ரூ.97,350/- வரை சம்பளம் பெறுவர்.
- சம்பந்தப்பட்ட துறையில் தகுதி / அனுபவத்தின் அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்களுக்காக இந்த பணியிட அறிவிப்பு கடந்த நவம்பர் மாதம் வெளியானது. அதில் 04.12.2020 அன்றே கடைசி தேதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.
NCRTC Recruitment 2020
நிறுவனம் | NCRTC |
பணியின் பெயர் | Junior Engineer-II (Civil) |
பணியிடங்கள் | 56 |
வயது வரம்பு | 28 |
கல்வித்தகுதி | Diploma |
ஊதியம் | Rs.27,500/- to Rs.97,350/- |
தேர்ந்தெடுக்கும் முறை | Qualification/ Experience |
கடைசி தேதி | 04.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
Download Notification 2020 Pdf
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்