தேசிய போக்குவரத்து கழகத்தில் வேலை – ரூ.2 லட்சம் ஊதியம்

0
தேசிய போக்குவரத்து கழகத்தில் வேலை
தேசிய போக்குவரத்து கழகத்தில் வேலை
தேசிய போக்குவரத்து கழகத்தில் வேலை – ரூ.2 லட்சம் ஊதியம்

தேசிய போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள Deputy General Manager/IT பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 29.03.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தேசிய மூலதன பிராந்திய போக்குவரத்துக் கழகம்
பணியின் பெயர் Deputy General Manager/IT
பணியிடங்கள் 03
கடைசி தேதி 29.03.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
NCRTC காலிப்பணியிடங்கள்:

Deputy General Manager/IT பதவிக்கு 03 பணியிடங்கள் காலியாக உள்ளன.

NCRTC Deputy General Manager வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

NCRTC Deputy General Manager கல்வி தகுதி:

B.E./ B.Tech. (Computer Science/IT) or MCA or equivalent முடித்தவர்கள் தேசிய மூலதன பிராந்திய போக்குவரத்துக் கழக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

NCRTC மாத ஊதியம்:

Deputy General Manager/IT – ரூ. 70000- 200000

போக்குவரத்துக் கழக தேர்வு செயல் முறை:

சம்பந்தப்பட்ட துறையில் தகுதி / அனுபவத்தின் அடிப்படையில்விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்கள் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம், தேதி பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

NCRTC பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை:

தேசிய மூலதன பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் Deputy General Manager/ITபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 29.03.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்க்கொள்ளப்படுகிறது.

Download NCRTC Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!