ரூ.2 லட்ச ஊதியத்தில் தேசிய பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் பொறியாளர்களுக்கு வேலை !!!

0
ரூ.2 லட்ச ஊதியத்தில் தேசிய பிராந்திய போக்குவரத்துக் கழகதத்தில் பொறியாளர்களுக்கு வேலை !!!
ரூ.2 லட்ச ஊதியத்தில் தேசிய பிராந்திய போக்குவரத்துக் கழகதத்தில் பொறியாளர்களுக்கு வேலை !!!

ரூ.2 லட்ச ஊதியத்தில் தேசிய பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் பொறியாளர்களுக்கு வேலை !!!

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகமான NCRTC கழகத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அக்கழக அறிவிப்பில் Dy. Chief Engineer பணிக்கு திறமையான பொறியாளர்கள் அழைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமுள்ள உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் தகுதிகள் அடிப்படையில் விரைந்து தங்களின் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் NCRTC
பணியின் பெயர் Dy. Chief Engineer
பணியிடங்கள் 01
கடைசி தேதி 05.02.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
மத்திய அரசு பணியிடங்கள் :

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் ஒரே ஒரு Dy. Chief Engineer பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 50 வயது வரை உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தகுதியுடையவர்களாவர்.

NCRTC கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Civil Engineering பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மேற்கூறப்பட்ட பணியில் குறைந்தது 08 ஆண்டுகளாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.70,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,00,000/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.

NCRTC தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அவர்களின் தகுதி மற்றும் அனுபவம் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 05.02.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download NCRTC Recruitment 2021 Notification

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!