NCPOR மத்திய அரசில் உதவியாளர் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.78,000/-

0
NCPOR மத்திய அரசில் உதவியாளர் வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.78,000/-
NCPOR மத்திய அரசில் உதவியாளர் வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.78,000/-
NCPOR மத்திய அரசில் உதவியாளர் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.78,000/-

துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Project Scientist, Project Scientific Assistant, Officer & Executive Assistant  காலிப்பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Centre for Polar & Ocean Research (NCPOR)
பணியின் பெயர் Project Scientist, Project Scientific Assistant, Officer & Executive Assistant
பணியிடங்கள் 67
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NCPOR காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Project Scientist, Project Scientific Assistant, Officer & Executive Assistant பணிக்கென மொத்தம் 67 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Project Scientist – 51 பணியிடங்கள்
  • Project Scientific Assistant – 04 பணியிடங்கள்
  • Officer – 02 பணியிடங்கள்
  • Executive Assistant – 10 பணியிடங்கள்
Exams Daily Mobile App Download
துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மைய கல்வித்தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree/ Master Degree/ Ph.D/ Diploma என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NCPOR வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 35 என்றும் அதிகபட்ச வயதானது 50 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மைய ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Project Scientist – I – ரூ.56,000/-
  • Project Scientist – II – ரூ.67,000/-
  • Project Scientist – III – ரூ.78,000/-
  • Project Scientific Assistant – ரூ.35,400/-
  • Officer – ரூ.47,600/-
  • Exe. Assistant – ரூ.35,400/-

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

NCPOR தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!