480 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !!!!

0
480 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !!!!
480 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !!!!

480 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்

வடக்கு கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட்டில் Trades Apprentice பணிக்கான வேலை அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த Trades Apprentice பணிக்கு 480 பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

NCL வேலைவாய்ப்பு விவரங்கள் !
  • விண்ணப்பிப்போர் வயது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 24 மிகாமல் இருக்க வேண்டும்.
  • 10/12 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
  • விண்ணப்பதாரிகள் தங்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவார்கள்.

 விண்ணப்பிக்கும் முறை !

இந்த பணியிட அறிவிப்பானது கடந்த அக்டோபர் மாதம் வெளியாகியுள்ளது. தற்போது அதற்கான இறுதி தேதி நெருங்கி விட்டது. எனவே தகுதியானவர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கி குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 15.11.2020 க்குள் அனுப்பி சமர்ப்பிக்க வேண்டும்

NCL Recruitment 2020

நிறுவனம் NCL
பணியின் பெயர் Trade Apprentice
பணியிடங்கள் 480
கல்வித்தகுதி 10/12
தேர்ந்தெடுக்கும் முறை Marks
கடைசி தேதி  15.11.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Download Notification NCL Recruitment 2020

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!