தேசிய புத்தக நிறுவனத்தில் அரசு பணி 2020

0
தேசிய புத்தக தினத்தில் அரசு பணி 2020
தேசிய புத்தக தினத்தில் அரசு பணி 2020

தேசிய புத்தக நிறுவனத்தில் அரசு பணி 2020

மத்திய மனிதவளத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நேஷனல் புக் டிரஸ்ட் கழகத்தில், புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, PR அசிஸ்டெண்ட், கன்சல்டன்ட், புரோடக்ஷன் எக்ஸிகியூடிவ், அட்மின் எக்ஸிகியூடிவ், மார்கெட்டிங் அசிஸ்டெண்ட் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியிடங்கள் :

ஒவ்வொரு பணிக்கும் தலா ஒரு காலியிடங்கள் என மொத்தம் 6 காலியிடங்கள் உள்ளது. இவை அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது.

கல்வித்தகுதி :

PR Assistant பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள், இதழியல் டிப்ளமோ படித்தவர்கள் . மார்கெட்டிங் அசிஸ்டெண்ட் பணிக்கு MBA படித்தவர்கள் அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பும், மேலாண்மையில் முதுநிலை டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

கன்சல்டணட் பதவிக்கு ரூ. 45,000 ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து பதவிகளுக்கும் குறைந்தது ரூ.30,000 முதல் ரூ.40,000 வரையில் ஊதியம் வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியில் சேருவதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் www.nbtindia.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, ஏப்ரல் 13 ஆம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் இமெயில் அனுப்ப வேண்டும்.

NBT India Recruitment 2020 Official Notification

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!