2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு

0
2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு
2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு

2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு

இந்தியாவில் மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய தேசிய புத்தக அறக்கட்டளையில் (NBT India) காலியாக உள்ள பணிகளை நிரப்பிட தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அங்கு காலியாக உள்ள Joint Director, Deputy Director, Computer Programmer பணிகளுக்கு தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் அந்த பணிகளுக்கு எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NBT India
பணியின் பெயர் Joint Director, Deputy Director, Computer Programmer
பணியிடங்கள் 04
கடைசி தேதி 04.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

Joint Director, Deputy Director, Computer Programmer பணிகளுக்கு 04 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பணிகள் – வயது வரம்பு :

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியினை பொறுத்து 56 வயதிற்கு மிகாதவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

TN Police “FB Group” Join Now

NBT India கல்வித்தகுதி :
  • அரசு அங்கீகாரத்துடன் செயல்படும் கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor of Technology/ Post Graduate Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • India Chartered Accountant of India அமைப்பில் Member ஆக இடம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.57,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை சம்பளம் வழங்கப்படும்.

BANK
BANK
NBT தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்களின் தேர்வு Deputation அடிப்படையில் செயல்படுத்தப்படும். Shortlist செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே அடுத்த நேர்காணலிற்கு (Interview) அழைக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 04.01.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பித்திட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download NBT India Recruitment 2020

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!