மாதம் 1 லட்ச ஊதியத்தில் தேசிய தேர்வு வாரியத்தில் வேலை 2021
மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான தேசிய தேர்வு வாரியத்தில் இருந்து அங்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை முழுமையாக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. அத்தேர்வு வாரியத்தில் Assistant Director (Medical) பணிகளுக்கான காலியிடங்களை நிரப்ப விண்ணப்பிக்குமாறு தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் தேவையான தகவல்களை கீழே பெற்றுக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | NBE |
பணியின் பெயர் | Assistant Director (Medical) |
பணியிடங்கள் | 07 |
கடைசி தேதி | 20.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
NBE காலிப்பணியிடங்கள் :
Assistant Director (Medical) பணிகளுக்கு என 07 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
NatBoard வயது வரம்பு :
20.02.2021 தேதியினை பொறுத்து பதிவாளர்கள் அதிகபட்சம் 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
NBE கல்வித்தகுதி :
- அரசு அனுமதி பெற்று செயல்படும் கல்வி நிலையங்களில் Hospital Administration பாடப்பிரிவுகளில் Master’s Degree தேர்ச்சி Medical Education Technology/ MCQs, MEQs analysis of performance இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
- மேற்கூறப்பட்ட பணியில் 03 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
தேசிய தேர்வு வாரிய ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை சம்பளமாக பெற்றுக் கொள்வர்.
தேர்வு செயல்முறை :
Written Test/ Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 20.02.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பபடிவங்களை அனுப்பிட வேண்டும்.
Application form and notification for Natboard Recruitment 2021
Official site
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |