ரூ.3,40,000/- சம்பளத்தில் NBCC நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0

ரூ.3,40,000/- சம்பளத்தில் NBCC நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

 

கடந்த சில நாட்களுக்கு முன் தேசிய கட்டிடங்கள் கட்டுமான நிறுவனம் (NBCC) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Director பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (23.05.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, ஊதியம் போன்றவை கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

NBCC வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Director பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் தேசிய கட்டிடங்கள் கட்டுமான நிறுவனத்தில் (NBCC) காலியாக உள்ளது.
  • Civil Engineering பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் கட்டாயம் Civil Engineering பாடப்பிரிவில் Engineering Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Execution of large value EPC, PMC Projects in building sector போன்ற பணிக்கு தொடர்புடைய துறைகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.

  • Civil Engineering பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 45 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் குறைந்தபட்சம் ரூ.1,80,000/- முதல் அதிகபட்சம் ரூ.3,40,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Civil Engineering பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
NBCC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் இறுதியில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களையும் இணைத்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை (23.05.2022) வரை மட்டுமே கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

NBCC Application & Notification Link

Official Website  

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!