NBCC தேசிய கட்டுமான நிறுவனத்தில் ரூ.3,40,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
NBCC தேசிய கட்டுமான நிறுவனத்தில் ரூ.3,40,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
NBCC தேசிய கட்டுமான நிறுவனத்தில் ரூ.3,40,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
NBCC தேசிய கட்டுமான நிறுவனத்தில் ரூ.3,40,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

தேசிய கட்டிடங்கள் கட்டுமான நிறுவனத்தில் (NBCC) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Director பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

நிறுவனம் National Buildings Construction Corporation (NBCC)
பணியின் பெயர் Director
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

NBCC காலிப்பணியிடங்கள்:

தேசிய கட்டிடங்கள் கட்டுமான நிறுவனம் தற்போது Director பணிக்கு என்று பல்வேறு காலிப் பணியிடங்களை ஒதுக்கியுள்ளது.

Director கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் கட்டாயம் Civil Engineering பாடப்பிரிவில் Engineering முடித்திருக்க வேண்டும்.

NBCC முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் execution of large value EPC, PMC Projects in building sector களில் அனுபவம் வைத்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனுபவம் குறித்து கூடுதல் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

NPL நிறுவனத்தில் 25 காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!  

Director வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 45 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

NBCC ஊதிய தொகை:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் -பணியாளர்கள் மாதம் ரூ.1,80,000/- முதல் ரூ.3,40,000/- வரை ஊதிய தொகை பெறுவார்கள். மேலும் கூடுதல் தொகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Director தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

NBCC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 23.05.2022 அன்றுக்குள் வந்து சேரும், படி தபால் செய்யவும்.

NBCC  Notification & Application

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!