?????? ????????? ??????? ??????? ??????????
TNPSC, UPSC ???????????????? Download
???? ????? ???????????????? Download�
??????????? ????� ????????? ??????? ???????� ?????????? ????????�???? ?????????????????????.
????? ????? ??????? ????????? ??????????:-
| Sl no | ஆராய்ச்சி நிலையங்கள் | அமைந்துள்ள இடங்கள் |
|---|---|---|
| 1 | மத்திய கட்டிட ஆராய்ச்சி நிலையம் | ரூர்க்கி,உத்தராஞ்சல் |
| 2 | மத்திய மருந்து ஆராய்ச்சி நிலையம் | லக்னோ, உத்திரபிரதேசம் |
| 3 | மத்திய மின் வேதியல் ஆராய்ச்சி மையம் (சிக்கிரி) | காரைக்குடி – தமிழ்நாடு |
| 4 | மத்திய மின்பொருள் பொறியியல் ஆராய்ச்சி நிலையம் | பிளானி, இராஜஸ்தான் |
| 5 | மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம் | மைசூர் கர்நாடகா |
| 6 | மத்திய எரிபொருள் ஆராய்ச்சி நிலையம் | தன்பாத்ää ஜார்கண்ட் |
| 7 | மத்திய கண்ணாடி மற்றும் பாண்டங்கள் ஆராய்ச்சி நிலையம் | ஜதாவ்பூர், மேற்கு வங்காளம் |
| 8 | மத்திய மருத்துவம் மற்றும் வாசனைத் தாவரங்கள் பயிற்சி மையம் | லக்னோ,உத்திரப்பிரதேசம் |
| 9 | மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம் | சென்னைää தமிழ்நாடு |
| 10 | மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி மையம் | துர்க்காபூர், மேற்கு வங்காளம் |
| 11 | மத்திய சுரங்க ஆராய்ச்சி நிலையம் | தன்பாத், ஜார்கண்ட் |
| 12 | மத்திய சாலை ஆராய்ச்சி நிலையம் | புதுடெல்லி |
| 13 | மத்திய உப்பு மற்றும் கடல் வேதியியல் ஆராய்ச்சி நிலையம் | பவநகர், குஜராத் |
| 14 | மத்திய அறிவியல் உபகரணங்கள் நிறுவனம் | சண்டிகர் |
| 15 | இந்திய வேதி-உயிரியல் பயிற்சி நிலையம் | கொல்கத்தா, மேற்கு வங்காளம் |
| 16 | இந்திய பெட்ரோலியம் பயிற்சி நிலையம் | (டெ) தெஹ்ராடூன், உத்தராஞ்சல் |
| 17 | மத்திய நச்சுப் பொருள் தொழிற்சாலை மையம் | லக்னோ, உத்திரப்பிரதேசம் |
| 18 | தேசீய விமானிகள் ஆய்வு மையம் | பெங்ரு, கர்நாடகா |
| 19 | தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிலையம் | லக்னோ,உத்திரப்பிரதேசம் |
| 20 | தேசிய வேதியியல் ஆய்வுக்கூடம் | பூனே,மஹாராடிரா |
| 21 | தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் பயிற்சி நிலையம் (நீயி) | நாக்பூர்,மஹாரடிரம் |
| 22 | தேசிய புவி-இயற்பியல் ஆராய்ச்சி நிலையம் | ஹைதராபாத், மஹாரடிரம் |
| 23 | தேசிய கடல் ஆராய்ச்சி நிலையம் | பானர்ஜி,கோவா |
| 24 | போஸ் ஆராய்ச்சி நிலையம் | கொல்கத்தா,மேற்கு வங்காளம் |
| 25 | தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடம் | புதுடெல்லி |
| 26 | மண்டல ஆராய்ச்சி ஆய்வுக் கூடங்கள் | புவனேஸ்வர்,ஒரிஸ்ஸா, ஜார்ஹட்-அஸ்ஸாம், ஜம்மு-ஜம்மு காஸ்மீர், ஹைதராபாத் - ஆந்திரப் பிரதேசம் |
| 27 | பொறியியல் கட்டமைப்பு ஆராய்ச்சி மையம் | ரூர்க்கி- உத்தராஞ்சல், சென்னை-தமிழ்நாடு. |
| 28 | விஸ்வேவரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியம் | பெங்கர், கர்நாடகா |
| 29 | உயர்மட்ட ஆராய்ச்சி ஆய்வகம் (ர்iபா யுடவவைரனந) | குல்மார்க், ஜம்மு காஸ்மீர் |
| 30 | இந்திய புற்றுநோய் ஆராய்ச்சி மையம் | மும்பைää மஹாராஸ்டிரம் |
| 31 | பூகம்ப ஆராய்ச்சி மையம் | கௌரிவிதனூர், பெங்கர் அருகில் கர்நாடகா |
| 32 | மத்திய கடல் ஆராய்ச்சி நிலையம் | சென்னை, தமிழ்நாடு |
| 33 | மத்திய ஆராய்ச்சி நிலையம் | சென்னை தமிழ்நாடு |
| 34 | செல் மற்றும் மூலக்கூறு உயிரியியல் மையம் | ஹைதராபாத்,ஆந்திரப் பிரதேசம் |
| 35 | அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆராய்ச்சி ஆலோசனை சபை | புதுடெல்லி |
| 36 | காடுகள் ஆராய்ச்சி மையம் | டெஹ்ராடூன், உத்தராஞ்சல் |
| 37 | இந்திய அறிவியல் நிலையம் | பெங்கர்,கர்நாடகா |
| 38 | இந்திய சர்க்கரை தொழில்நுட்ப நிலையம் | கான்பூர்,உத்திரப் பிரதேசம் |
| 39 | இந்திய வாண்வெளி ஆராய்ச்சி நிலையம் | பெங்கர்,கர்நாடகா |
| 40 | பீர்பால் சஹானி தொண்மை தாவரவியல் நிலையம் | லக்னோ, உத்திர்ப் பிரதேசம் |
| 41 | அனைத்திந்திய ஆரோக்கியம் மற்றும் பொது சுகாதார நிலையம் | கொல்கத்தா, மேற்கு வங்காளம் |
| 42 | அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிலையம் | புதுடெல்லி |
| 43 | அனைத்திந்திய மலேரியா நிலையம் | புதுடெல்லி |
| 44 | ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையம் | ஜாம்ஸ்ட்பூர் குஜராத் |
| 45 | தேசிய தொற்று வியாதிகள் நிலையம் | புதுடெல்லி |
| 46 | மத்திய ஆராய்ச்சி நிலையம் | கசௌலி-ஹிமாச்சலப் பிரதேசம் |
?????? ????????? ??????? ??????? ??????????�PDF Download
Whatsapp
???????? ??? – ?????? ?????????
Facebook �
?? ??? � ?????? ?????????
Telegram Channel�
�Click Here



























