????? ??????? ??????? ????????
TNPSC, UPSC ???????????????? Download
???? ????? ???????????????? Download�
????? ????? ??????? ??????? ?????????? ???????? ?????????? ??????????????????? ????????????? ???????????????????.
????? ??????? ??????? ????????:-
| 1986 | உலக அமைதி ஆண்டு |
| 1987 | வசிப்பிடம் இல்லாதோர் ஆண்டு |
| 1991 | சார்க் உறைவிடம் ஆண்டு ,இந்திய சுற்றுலா ஆண்டு |
| 1992 | சார்க் சுற்றுச் சூழல் ஆண்டு, உலக விண்வெளி ஆண்டு |
| 1993 | உலக சுதேசிய மக்களுக்கான ஆண்டு,சார்க் ஊனமுற்றோர் ஆண்டு |
| 1994 | உலக குடும்ப ஆண்டு |
| 1995 | உலக சகிப்புத்தன்மை ஆண்டு |
| 1996 | உலக ஏழ்மை ஒழிப்பு ஆண்டு |
| 1998 | உலக கடல் ஆண்டு (ஐ.நா) |
| 1999 | உலக முதியோர் ஆண்டு (ஐ.நா) |
| 2001 | பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஆண்டு (இந்திய அரசு) |
| 2002 | உலக மலை ஆண்டு |
| 2003 | உலக நன்னீர் ஆண்டு |
| 2004 | உலக அரிசி ஆண்டு |
| 2005 | உலக இயற்பியல் ஆண்டு, உலக விளையாட்டு ஆண்டு (ஐ.நா) |
| 2006 | உலகப் பாலைவன ஆண்டு |
| 2007 | உலகத் துருவ ஆண்டு, சீனநிலை ஆண்டு,உலக டால்ஃபின் ஆண்டு |
| 2008 | உலக உருளைக்கிழங்கு ஆண்டு, உலக மொழிகள் ஆண்டு, உலக சுகாதார ஆண்டு |
| 2009 | வானவியல் ஆண்டு, இயற்கை இழை ஆண்டு, உலக சமரச அண்டு |
| 2010 | சர்வதேச நுரையீரல், உயிரினம்ஆண்டு. |
| 2011 | சர்வதேச வேதியியல் ஆண்டு, சர்வதேச இளைஞர் ஆண்டு |
| 2012 | சர்வதேச கூட்டுறவு ஆண்டு |
| 2013 | சர்வதேச நீர் ஒத்துழைப்பு வருடம் |
| 2014 | சர்வதேச குடும்ப வேளாண்மை வருடம், சர்வதேச படிக்கவியல் வருடம் |
| 2015 | சர்வதேச ஒளிவருடம், சர்வதேச மண்வருடம் |
| 2016 | சர்வதேச பருப்பு ஆண்டு. |
| 2017 | நிலையான சுற்றுலா வளர்ச்சிக்கான ஆண்டு. |
????? ??????? ??????? ???????? PDF Download
Whatsapp
???????? ??? – ?????? ?????????
Facebook �
?? ??? � ?????? ?????????
Telegram Channel�
�Click Here


























