அமெரிக்கா டாலர் ஊதியத்தில் அருமையான வேலை – உடனே விண்ணப்பியுங்கள்..!

0
அமெரிக்கா டாலர் ஊதியத்தில் அருமையான வேலை - உடனே விண்ணப்பியுங்கள்..!
அமெரிக்கா டாலர் ஊதியத்தில் அருமையான வேலை - உடனே விண்ணப்பியுங்கள்..!

அமெரிக்கா டாலர் ஊதியத்தில் அருமையான வேலை – உடனே விண்ணப்பியுங்கள்..!

அமெரிக்காவில் செயல்படும் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் (NASA) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Director Astrophysics Division பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NASA
பணியின் பெயர் Director Astrophysics Division
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
நாசா வேலைவாய்ப்பு 2021:

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் Director Astrophysics Division பணிக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

NASA கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Engineering, Physical Science, Mathematics, Life Sciences, Computer Science போன்ற பாடங்களில் Bachelor’s or Graduate degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரிகள் பணியில் ஒரு வருடமபவது அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

NASA ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு ஆண்டிற்கு குறைந்தபட்சம் $184,248 முதல் அதிகபட்சம் $189,947 வரை அமெரிக்க டாலரில் ஊதியம் வழங்கப்படும்.

NASA தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் சோதனை மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 21.03.2022 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Online Application and Notification for NASA Recruitment 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!