NAPS – VSSC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
NAPS – VSSC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
NAPS – VSSC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
NAPS – VSSC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம் (NAPS) தற்போது விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Foundryman, Welder, Mechanic Diesel, Plumber, Electronics Mechanic, Turner, Fitter பணிகளுக்கென மொத்தம் 137 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரிய வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NAPS – Vssc
பணியின் பெயர் Foundryman, Welder, Mechanic Diesel, Plumber & others
பணியிடங்கள் 137
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
NAPS – VSSC காலிப்பணியிடம் :

தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம் (NAPS) விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Foundryman, Welder, Mechanic Diesel, Plumber, Electronics Mechanic, Turner, Fitter பணிகளுக்கென மொத்தம் 137 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NAPS – VSSC கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 08 ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NAPS –VSSC ஊதியம் விவரம் :

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு மாதம் ரூ.6,000/-முதல்- ரூ.8,050/- வரை சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

NAPS – VSSC தேர்வு செய்யப்படும் முறை:

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

UPSC ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – 69 காலிப்பணியிடங்கள் || உடனே அப்ளை பண்ணுங்க

NAPS – VSSC விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைனில் எளிமையாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!