UPSC ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – 69 காலிப்பணியிடங்கள் || உடனே அப்ளை பண்ணுங்க

0
UPSC ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - 69 காலிப்பணியிடங்கள் || உடனே அப்ளை பண்ணுங்க
UPSC ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - 69 காலிப்பணியிடங்கள் || உடனே அப்ளை பண்ணுங்க
UPSC ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – 69 காலிப்பணியிடங்கள் || உடனே அப்ளை பண்ணுங்க

யூனியன் பொது சேவை ஆணையம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Regional Director,Assistant Commissioner, Assistant Ore Dressing Officer, Assistant Mineral Economist, Assistant Mining Engineer, Youth Officer பணிகளுக்கென 69 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேவையான முழு விவரங்களையும் தொகுத்து வழங்கியுள்ளோம். விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Union Public Service Commission
பணியின் பெயர் Regional Director,Assistant Commissioner, Assistant Ore Dressing Officer, Assistant Mineral Economist & others
பணியிடங்கள் 69
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.04.2023
விண்ணப்பிக்கும் முறை online
UPSC காலிப்பணியிடங்கள்:

Union Public Service Commission ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Regional Director,Assistant Commissioner, Assistant Ore Dressing Officer, Assistant Mineral Economist, Assistant Mining Engineer, Youth Officer பணிகளுக்கென 69 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

UPSC வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 55 வரை இருக்க வேண்டும்.

UPSC கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Microbiology, Botany, Pathology, Mycology பாடப்பிரிவில் M.Sc, Master’s Degree, Bachelor’s Degree, Bachelor of Technology degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

UPSC ஊதிய விவரம் :

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level- 12,Level- 11,Level- 10,Level- 07 ஊதிய அளவின் படி மாதம் ஊதியம் வழங்கப்படும்.

EPFO SSA & Stenographer 2859 காலிப்பணியிடங்கள் – ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடக்கம்!

UPSC தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் shortlisted / interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

UPSC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ,ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் (13.04.2023) முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!