TCS நிறுவன வேலைவாய்ப்புகள் 2024 – டிகிரி தேர்ச்சி!!

0
TCS நிறுவன வேலைவாய்ப்புகள் 2024 - டிகிரி தேர்ச்சி!!

டாடா ஆலோசனை சேவைகள் எனப்படும் TCS நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Process Associate பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றின் மூலமாக மேற்கூறப்பட்டுள்ள தனியார் பணிகளுக்கு பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் Tata Consultancy Service
பணியின் பெயர் Process Associate
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.06.2024
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

தனியார் வேலைவாய்ப்பு :

TCS நிறுவனத்தில் Process Associate பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TCS கல்வித்தகுதி :

  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு Degree பட்டம் (Any Graduate) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 1 முதல் 3 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TNPSC தேர்வில் தேர்ச்சி பெறுவது உங்கள் கனவா? முந்தைய ஆண்டு வினா தொகுப்பு!

TCS தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Interview முறையின் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் வரும் 03.06.2024 அன்றுக்குள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply for TCS Recruitment 2024

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!