ரூ.8,000/- உதவித்தொகையுடன் வேலை – ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

0
ரூ.8,000/- உதவித்தொகையுடன் வேலை - ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
ரூ.8,000/- உதவித்தொகையுடன் வேலை - ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
ரூ.8,000/- உதவித்தொகையுடன் வேலை – ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் இயங்கி வரும் நகரம் & நாட்டு திட்டமிடல் துறை – காரைக்கால் திட்ட ஆணையமானது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் Programming And Systems Administration Assistant பதவிக்காக 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பதவிக்கு தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனத்தின் பெயர்

தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் (NAPS)

பணியின் பெயர்

Programming And Systems Administration Assistant

பணியிடங்கள்

2
கடைசி தேதி

As Soon

விண்ணப்பிக்கும் முறை

Online

காலிப்பணியிடங்கள் :

Programming And Systems Administration Assistant பணிகளை நிரப்ப 2 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் ITI படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  • மேலும் NCVT துறையிலும் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • Computer Operator and Programming Assistant போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

உதவித்தொகை விவரம் : 

Apprenticeship பணிக்காக குறைந்தபட்சம் ரூ 7,266 /- முதல் அதிகபட்சம் ரூ.8,000/- வரை உதவித்தொகை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பயிற்சி காலம் :

இந்த Apprenticeship Training க்கான வேலை பயிற்சி காலம் 12 மாதங்கள் ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்கள் www.apprenticeshipindia.org. என்ற இணையதளத்தின் மூலம் அல்லது கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பின் மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!