NALCO ஆட்சேர்ப்பு 2018 – 115 Graduate Engineer Trainees (GET) Post
நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (NALCO) – 115 Graduate Engineer Trainees (GET) காலி பணியிடங்களுக்கு போட்டி மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 23-04-2018 முதல் 22-05-2018 வரை இணைய வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
பணியின் பெயர் :Graduate Engineer Trainees (GET)
மொத்த பணியிடங்கள்: 115
Mechanical- 54 , Electrical- 32, Metallurgy- 18, Electronics- 05, Instrumentation-06
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 22.05.2018 அன்று 30 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். அதாவது 21.05.1998 க்குப் பிறகு பிறந்திருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக (MECH / ECE / EEE / E & I / Metallurgy) இதில் எதாவது ஒன்றில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை: GATE 2018 மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
தேர்வு கட்டணம்:
பொது விண்ணப்பதாரர்கள் – Rs. 500/-
SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் – Rs. 100/-
விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் NALCO இணையதளத்தில் www.nalcoindia.com – 23-04-2018 & 22-05-2018 வரை விண்ணப்பிக்கலாம்.
முக்கிய நாட்கள் :
ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் ஆன்லைனில் பணம் செலுத்த தொடங்கும் நாள் | 23.04.2018 10:30AM |
ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் பணம் செலுத்த கடைசி நாள் | 22.05.2018 (05:30 PM வரை) |
Important Links:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பதிவிறக்கம் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | கிளிக் செய்யவும் |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | கிளிக் செய்யவும் |