நைனிடால் வங்கியில் மாதம் ரூ.50,000/- சம்பளத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
நைனிடால் வங்கியில் மாதம் ரூ.50,000/- சம்பளத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
நைனிடால் வங்கியில் மாதம் ரூ.50,000/- சம்பளத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
நைனிடால் வங்கியில் மாதம் ரூ.50,000/- சம்பளத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

நைனிடால் வங்கி லிமிடெட் ஆனது ஒப்பந்த அடிப்படையில் Training Faculty பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வங்கி பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 19.08.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நைனிடால் வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:

வங்கியில் பணிபுரிய வேண்டும் என காத்திருக்கும் இளைஞர்களுக்காக Training Faculty பதவிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது 31.07.2023 தேதியின்படி, குறைந்தபட்சம் 40 முதல் அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Bank of Baroda வங்கியில் புதிய வேலை – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

இந்த வங்கி பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.50,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://www.nainitalbank.co.in/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கி, பிழையின்றி நிரப்பி வரும் 19.08.2023 க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!