நைனிடால் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

0
நைனிடால் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
நைனிடால் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

நைனிடால் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

நைனிடால் வங்கியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Chief Financial Officer in Officers’ Grade/Scale IV or V ஆகிய பணிகள் காலியாக இருப்பதாகவும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. திறமையானவர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளத் தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளத்தில் பெற்று கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் Nainital Bank
பணியின் பெயர் Chief Financial Officer in Officers’ Grade/Scale IV or V
பணியிடங்கள் 1
கடைசி தேதி 26.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

Chief Financial Officer in Officers’ Grade/Scale IV or V பணிகளுக்கான 01 காலியிடம் மட்டுமே உள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பிப்போரின் வயதானது குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 50 வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் Chartered Accountant தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். CFA / MBA (Finance) போன்ற பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்களும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.50,030/- முதல் அதிகபட்சம் ரூ.57,520/- வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு 26.10.2020 அன்றுக்குள் தங்களின் பதிவுகளை சமர்ப்பிக்க வேண்டும்.

Nainital Bank Recruitment 2020 Notification PDF & Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!