15 மடங்கு அதிகரிக்கும் ரூ.1லட்சம் முதலீடு – இது நல்லா இருக்கே!

0

15 மடங்கு அதிகரிக்கும் ரூ.1லட்சம் முதலீடு – இது நல்லா இருக்கே!

வாடிக்கையாளர்கள் தங்கள் கையில் இருக்கும் சிறிய தொகையை முதலீடு செய்து நீண்ட நாட்களுக்கு பிறகு அதிக லாபகரமான வட்டியினை பெற்று வருகின்றனர். ஆரம்பத்தில் உங்கள் முதலீட்டின் வளர்ச்சி அளவு சிறியதாக இருக்கும். ஆனால் ஆண்டுக்கு ஆண்டு அதன் மதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வருடங்கள் செல்லச் செல்ல உங்கள் கார்பஸூம் பெரிதாக வளரும்.டிஎஸ்பி மிட்கேப் ஃபண்டில் 1 வருடத்திற்கு முன்பு யாராவது முதலீடு செய்திருந்தால், அது இப்போது ரூ.1.44 லட்சமாக இருந்திருக்கும், மேலும் 44.2% வருமானம் கிடைத்திருக்கும்.

ஓய்வூதிய திட்டங்களில் SIP அமைக்க திட்டமிடுபவரா நீங்கள்? அப்போ இத உடனே பாருங்க!

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.1.67 லட்சமாக வளர்ந்து 18.79% வருமானம் கிடைத்திருக்கும்.10 ஆண்டுகளுக்கு முன்பு யாராவது இந்த ஃபண்டில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், தற்போது ரூ.5.16 லட்சமாக இருந்திருக்கும். இந்த மியூச்சுவல் ஃபண்ட் ஆரம்பத்தில் ரூ.1 லட்சத்தை முதலீடு செய்திருந்தால், இந்தத் தொகை 15 மடங்கு அதிகரித்து, ஆகஸ்ட் 30, 2024 நிலவரப்படி ரூ.15.1 லட்சமாக இருந்திருக்கும்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!