பொறியியல் கல்லூரியில் வேலை – நிரந்தர பணியிடங்கள் !

0
பொறியியல் கல்லூரியில் வேலை - நிரந்தர பணியிடங்கள் !
பொறியியல் கல்லூரியில் வேலை - நிரந்தர பணியிடங்கள் !

பொறியியல் கல்லூரியில் வேலை – நிரந்தர பணியிடங்கள் !

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு தற்போது அக்கல்லூரியில் இருந்து பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. Accountant, Assistant, Warden, Supervisor & Attender பணிகள் காலியாக இருப்பதாக கல்லூரியின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம் எனவும், அதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்து கொள்ள தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Muthayammal Engineering College
பணியின் பெயர் Accountant, Assistant, Warden, Supervisor & Attender
பணியிடங்கள் Various
கடைசி தேதி 01.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
கல்லூரி கால்பிணியிடங்கள் :

முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் Accountant, Assistant, Warden, Supervisor & Attender பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

கல்லூரி கல்வித்தகுதி :
  • Accountant/ Junior Assistant/ Physical Directress – Any Degree தேர்ச்சி பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
  • Programmer – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் BE/ M.Sc/ MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Computer Operator/ Lab Assistant – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் UG/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Hostel Warden/ Supervisor/ Watchman/ Attender – 8/10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

கல்லூரி தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • Interview நடைபெறும் தேதி – 01.11.2020
  • Interview நடைபெறும் இடம் – கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 01.11.2020 அன்று கீழ்காணும் முகவரியில் நடைபெறும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்

  • முகவரி – Muthayammal Engineering College, Rasipuram, Namakkal-637408.

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!