இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த அமெரிக்க நிறுவனம்…!! ” ஆதாரங்களுடன் வெளியானது”..!!
அதானி குழுமத்தின் தலைவரான கெளதம் அதானி, இந்திய சோலார் எனர்ஜி ஒப்பந்தங்களை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தை தொடர்ந்து, தற்போது மீண்டும் ஒரு அமெரிக்க நிறுவனம், ரயில்வே ஒப்பந்தங்களை பெற இந்திய அதிகாரிகளுக்கு லட்சம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, அமெரிக்காவின் மூக் இங்க் நிறுவனமானது, இந்தியாவில் HAL, தெற்கு ரயில்வே ஒப்பந்தங்களை பெறுவதற்கு ரூ.4.2 கோடியை இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக வழங்கியது ஆதாரங்களுடன் வெளியாகியுள்ளது. மேலும், இந்திய அதிகாரிகளுக்கு லட்சம் கொடுத்ததை, அமெரிக்க பங்கு வர்த்தக ஆணையத்திடம் மூக் இங்க் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து, லஞ்ச விவகாரத்தில் சட்ட நடவடிக்கைகளை தவிர்க்க லஞ்சம் கொடுத்த பணத்தில் இருந்து 3 மடங்கு(300%) அதிகமாக அபராதம் செலுத்தியுள்ளது.



























ஆக எப்படி ,யாராக இருந்தாலும் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவார்கள்