மத்திய சுகாதார அமைச்சகத்தில் வேலை 2020

0
மத்திய சுகாதார அமைச்சகத்தில் வேலை 2020
மத்திய சுகாதார அமைச்சகத்தில் வேலை 2020

மத்திய சுகாதார அமைச்சகத்தில் வேலை 2020

மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தில் Nursing Advisor பணிகள் காலியாக இருப்பதாக ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்பும் பொருட்டு திறமையான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் பேரில் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Ministry of Health
பணியின் பெயர் Nursing Advisor
பணியிடங்கள் 1
கடைசி தேதி 29.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

பணியின் பெயர் : Nursing Advisor

காலியிடங்கள் :

Nursing Advisor பணிகளுக்கு 01 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பிக்க விரும்பும் பட்டதாரிகள் வயதானது அதிகபட்சம் 56 வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி :
  • Nursing பாடப்பிரிவில் Master’s degree தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
  • மேலும் Nursing/Teaching பணிகளில் 12 வருடங்கள் பணி அனுபவம் இருக்க வேண்டியது கட்டாயம்
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.37,400/- முதல் அதிகபட்சம் ரூ.2,15,900/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பத்தாரர்கள் 29.11.2020 தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

Download Ministry of Health Recruitment 2020 Notification

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!