TET, TNUSRB, TNPSC தேர்வுக்கான மாதிரி தேர்வு – முற்றிலும் இலவசம்!! அருமையான வாய்ப்பை தவறவிடாதீர்கள்!!

0
TET, TNUSRB, TNPSC தேர்வுக்கான மாதிரி தேர்வு - முற்றிலும் இலவசம்!! அருமையான வாய்ப்பை தவறவிடாதீர்கள்!!
TET, TNUSRB, TNPSC தேர்வுக்கான மாதிரி தேர்வு - முற்றிலும் இலவசம்!! அருமையான வாய்ப்பை தவறவிடாதீர்கள்!!
TET, TNUSRB, TNPSC தேர்வுக்கான மாதிரி தேர்வு – முற்றிலும் இலவசம்!! அருமையான வாய்ப்பை தவறவிடாதீர்கள்!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்குரிய இலவச மாதிரிகள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் நடைபெற இருக்கும் இலவச மாதிரி தேர்வுகளை நீங்கள் எழுத வேண்டுமா? இதற்கான முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இலவச மாதிரி தேர்வு

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அதனால் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தவர்கள் மீண்டும் தீவிரமாக படிக்க தொடங்கியுள்ளனர். மேலும் தற்போது TET Paper – 1, TNUSRB PC,TNPSC SURVEYOR உள்ளிட்ட தேர்வுகள் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு மூலமாக ஏராளமான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதனால் போட்டித்தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் ஏற்படும்.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் நீங்கள் போட்டித்தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? இந்த முறை நடைபெற இருக்கும் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை உள்ளவரா? உடனே ExamsDaily வலைதளத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் மாதிரி தேர்வுகளை எழுதி பாருங்கள். இந்த மாதிரி தேர்வை அனைவரும் இலவசமாக பயிற்சி செய்து பார்க்கலாம். அத்துடன் போட்டித்தேர்வில் கேட்கப்படும் முக்கியமான வினாக்கள் உங்களுக்காக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இந்த அருமையான வாய்ப்பை நீங்கள் பெற வேண்டுமா? கீழே கொடுத்துள்ள லிங்கை கிளிக் செய்து Register செய்யவும்.

SBI Clerk தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – Best Online classes 2022!! குறைந்த அளவே பயிற்சி கட்டணம்!!

TET EXAM மாதிரித்  தேர்வு 25 : Click Here   

TNUSRB PC Psychology 26  : Click Here  

TNPSC SURVEYOR PAPER II 03 : Click Here

 

இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்குரிய இலவச மாதிரி தேர்வுகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நீங்கள் பயிற்சி மேற்கொண்டால் தேர்வில் வெற்றி பெறலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!