M.Sc முடித்தவர்களுக்கு ரூ.31 ஆயிர ஊதியத்தில் காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை !

0
M.Sc முடித்தவர்களுக்கு 31 ஆயிர ஊதியத்தில் காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை
M.Sc முடித்தவர்களுக்கு 31 ஆயிர ஊதியத்தில் காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை

M.Sc முடித்தவர்களுக்கு ரூ.31 ஆயிர ஊதியத்தில் காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் (MKU) காலியாக உள்ள Junior Research Fellow மற்றும் Senior Research Fellow பணியிடங்களை நிரப்பிட அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அதன் உதவியுடன் விரைவில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் MKU 
பணியின் பெயர் JRF & SRF
பணியிடங்கள் 02
கடைசி தேதி  28.12.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் &  விண்ணப்பங்கள் 
MKU காலிப்பணியிடங்கள் :

Junior Research Fellow மற்றும் Senior Research Fellow பணிகளுக்கு என தலா 01 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காமராசர் பல்கலைக்கழக கல்வித்தகுதி :
  • Junior Research Fellow – Biotech/ Microbiology/ Life Science/ Plant Sciences/ Genomic Sciences/ Biochemistry/ Agriculture பாடப்பிரிவுகளில் M.Sc/M.Tech பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Senior Research Fellow – Chemistry/ Biophysics/ Biotech/ Life Science பாடப்பிரிவுகளில் M.Sc பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 02 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
MKU தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 28.12.2020 அன்றுக்குள் SRF பணிகளுக்கு ஆன்லைன் மூலமாகவும், JRF பணிகளுக்கு டாக்டர்.ஜி.ஸ்ரீதேவி, முதன்மை புலனாய்வாளர், DST SERB-CRG திட்டம், தாவர பயோடெக்னாலஜி துறை, பயோடெக்னாலஜி பள்ளி, மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், மதுரை -625021 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலமாகவும் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Official Notification PDF – JRF vacancy

Official Notification PDF – SRF vacancy

Apply Here 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!