காமராஜர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் 2020 – வெளியீடு !

0
காமராஜர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் 2020
காமராஜர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் 2020

காமராஜர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் 2020 – வெளியீடு !

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் (MKU) இருந்து MBA பாடப்பிரிவிற்கான தேர்வு முடிவுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள்/மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் MKU
பிரிவு MBA
தேர்வு April 2020 Special /July 2020 Supplementary
தேர்வு முடிவுகள் Download Below
MKU MBA தேர்வு முடிவுகள் 2020 :

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் (MKU) பயிலும் MBA பாடப்பிரிவு மாணவர்களுக்கு  April 2020 Special /July 2020 Supplementary தேர்வுகளானது சமீபத்தில் நடைபெற்றது. இந்த செமஸ்டர் தேர்வுகள் ஆனது ஆன்லைன் (Online Semester Examinations) மூலமாகவே நடைபெற்றது. தற்போது அதற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதற்கான இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம்.

MKU MBA Result 2020 Download

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!