மத்திய மின் அமைச்சகத்தில் வேலை 2020 

0
மத்திய மின் அமைச்சகத்தில் வேலை 2020 
மத்திய மின் அமைச்சகத்தில் வேலை 2020 

மத்திய மின் அமைச்சகத்தில் வேலை 2020 

இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மின் அமைச்சகத்தில் (Ministry Of Power) Member (Law) பணிகள் காலியாக உள்ளதாக ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை நன்கு ஆராய்ந்து அதன் பின்னர் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ளும்படி அறிவுறுத்தி கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Ministry of power
பணியின் பெயர் Member (Law)
பணியிடங்கள் Various
கடைசி தேதி 19.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
Ministry Of Power காலிப்பணியிடங்கள் :

மத்திய மின் அமைச்சகத்தில் (Ministry Of Power) Member (Law) பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளது.

Ministry Of Power கல்வித்தகுதி :

சட்ட ரீதியிலான நடைமுறைகளில் அதிக அனுபவம் கொண்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் விண்ணப்பதாரர்கள் சட்டக் கல்வியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Ministry Of Power ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.67,000/- முதல் அதிகபட்சம் ரூ.79,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

Ministry Of Power தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview/ Document Verification/ skill test செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 19.12.2020 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification of Ministry of Power Member

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!