மத்திய சுரங்க அமைச்சகத்தில் வேலை 2020

0
மத்திய சுரங்க அமைச்சகத்தில் வேலை 2020
மத்திய சுரங்க அமைச்சகத்தில் வேலை 2020

மத்திய சுரங்க அமைச்சகத்தில் வேலை 2020

மத்திய அரசின் சுரங்க அமைச்சகத்தில் Additional Director & Deputy Director ஆகிய பணிகள் காலியாக இருப்பதாக ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்பும் பொருட்டு திறமையான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

எனவே ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் பேரில் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் Ministry of Mines
பணியின் பெயர் Additional Director & Deputy Director
பணியிடங்கள் 2
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

பணியின் பெயர் : Additional Director & Deputy Director

காலியிடங்கள் :

Additional Director & Deputy Director பணிகளுக்கு தலா 01 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பிக்க விரும்பும் பட்டதாரிகள் வயதானது அதிகபட்சம் 56 வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி :

மத்திய அரசின் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Post Graduate degree/ Bachelor’s degree என ஏதாவது ஒரு பட்டதாரி பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.37,400/- முதல் அதிகபட்சம் ரூ.79,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள விண்ணப்பத்தாரர்கள் தங்களின் விண்ணப்ப்பப் படிவத்தினை SMT. FARIDA M. NAIK, DIRECTOR, ROOM NO. 312D MINISTRY OF MINES, SHASTRI BHAWAN, NEW DELHI -110001. என்ற முகவரிக்கோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ or TELE FAX: – 223384395 அனுப்பிடுமாறு கேட்டு கொள்கிறோம்.

அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

Ministry of Mines Director Recruitment 2020 Notification PDF & Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!