ஜல் சக்தி அமைச்சகத்தில் வேலை வாய்ப்பு ..!

0
ஜல் சக்தி அமைச்சகத்தில் வேலை வாய்ப்பு ..!
ஜல் சக்தி அமைச்சகத்தில் வேலை வாய்ப்பு ..!

ஜல் சக்தி அமைச்சகத்தில் வேலை வாய்ப்பு ..!

ஜல் சக்தி அமைச்சகத்தில் காலியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது. இதில் இயக்குனர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பத்தை இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சான்றிதழ்களின் நகல்கள் இணைக்கப்பட்டு தபால் மூலம் 14.03.2020 தேதி முதல் 21.05.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

 *Read More Latest Government Job 2020*

அமைப்பு ஜல் சக்தி அமைச்சகம்
பணிகள் இயக்குனர்
காலியிடங்கள் 01
விண்ணப்பிக்கும் முறை தபால்
கடைசி தேதி 21.05.2020
Official Website Click Here

 

காலிபணியிடங்கள் 01

இதில் இயக்குனர் (01)காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

கல்வித்தகுதி:

Bachelor Degree in Agricultural/Civil Engineering with Master Degree in Water Resource Engineering/Water Resource Development/ Hydrology/Irrigation Water Management/Watershed Management/Soil & Water Conservation  படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

*Read More Bank Government Job 2020*

சம்பளம்

இந்த பணிக்கான சம்பளம் ரூ.123100 முதல் ரூ.216600 வரை  வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முகவரி

Shri Santanu Rakshit,

Under Secretary, E-ll, (email-ID- [email protected]),

Ministry of Jal Shakti,

Department of Water Resources River Development & Ganga Rejuvenation,

Room No. 424,

Shram Shakti Bhavan,

Rafi Marg,

New Delhi – 110 001,

Notification

Application

Official Site

*Read More Railway Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!